ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இத பண்ணுங்க healthy life style tips in tamil

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ இத பண்ணுங்க healthy life style tips in tamil

வணக்கம் வாசகர்களே இந்த பதிவில் இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் வேலை வேலை என தம் உடலை கவனிப்பதே இல்லை இதனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தடைபடுகிறது எனவே ஆரோக்கியமான வாழ்விற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

அதிகாலை எழுவது

healthy life style tips in tamil


ஃபர்ஸ்ட் நம்ம செய்ய வேண்டிய விஷயம் 5:30 மணிக்கு எழுந்துக்கனும் அப்படியே இருக்க கூடாதுஅடுத்து எந்திரிச்சு உடனே செய்ய வேண்டிய விஷயம் என்னன்னா நம்ம காலையிலிருந்து உடனே காலைக்கடன் எல்லாம் முடிக்கிறதுக்கு முன்னாடி தண்ணி குடிச்சிருங்க அட்லீஸ்ட் ஒரு ஹாஃப் லிட்டர் குடிச்சிருங்க இல்ல நீங்க வந்து பிகினரா இருக்கீங்க அப்படின்னா எனக்கு குடிச்சா வாமிட் வர்ற மாதிரி இருக்கு அப்படின்னா நீங்க ஒரு டம்ளராக தண்ணி குடிங்க அதுவும் ஜில் வாட்டர் குடிக்காதீங்க வார்ம் வாட்டர் குடிங்க சோ இந்த விஷயம் வந்து டெய்லியும் காலையில எந்திரிச்ச உடனே பண்ணிருங்க.

உடற்பயிற்சி

healthy life style tips in tamil

நெக்ஸ்ட் வந்துட்டு காலையில் ஒர்க் அவுட் கம்பல் சரி பண்ணனும் காம்ப்ளிகேட்டடா சொல்றேன் நினைக்காதீங்க நிறைய சின்ன சின்ன விஷயம்தான் நம்ம மாற்றுவது காலையிலிருந்து எந்திரிச்சி இருங்க ஆயில் புல்லிங் பண்ணுங்க தண்ணி குடிச்சுருங்க வொர்க் அவுட் பண்ணுங்க வொர்க் அவுட் எல்லாம் பண்ண முடியாதுபா அப்டினா இதுக்கு ஒரு ஈசியான வே காலைல 6:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே போயிருங்க வீட்டுக்கு வர்றது வந்து ஒரு மணி நேரமோ இல்ல முக்கா மணி
நிறைய பெனிபிட்ஸ் கொடுக்கும் வெயிட் குறைத்துக் கொடுக்கும் வெயிட் கம்மியா இருக்கிறவங்களுக்கு வெயிட் கூட்டி கொடுக்கும் போன் டிஸ்ஆர்டர் எதுவும் வராது கால்சியம் சத்து அதிகமா கொடுக்கும்.

மீன் உணவுகள்

healthy life style tips in tamil

மீன்ல புரோட்டின் ஜாஸ்தியா இருக்கு உங்களுக்கு கிட்னி டிசீசஸ்சோ லிவர் டிசிஸ்சோ இன்டர்னல் டிசிஸ்சோ இல்ல வயிறு ஏதாவது பிரச்சனையோ மீன் எல்லாம் அவ்ளோ நல்லது தைராய்டு பேஷண்ட்ஸ்க்கு நீங்க மீன் மட்டும் சாப்பிட்டாலே போதும் அது க்யூர் பண்ணிடலாம் மத்தி மீன்ல நடுவில் இருக்கக்கூடிய முள் மட்டும் சாப்பிட்டா அஞ்சு ஆறு முள்ளு சேர்த்து ஒன்னா கடிச்சு சாப்பிட்டோம் அப்படின்னா அதோட சக்கை மட்டும் நல்ல மென்னு சாப்பிட்டோம் அப்படின்னா தைராய்டு பேஷண்ட்ஸ்க்கு அவ்வளவு நல்லது இப்ப நீங்க தைராய்டு பேஷன் ஸ்டார் இருக்கீங்க அப்படின்னா மத்தி மீனோட முள் மட்டுமே சாப்டா போதும் அதோட தலையை சாப்பிட வா இல்ல வால் பகுதியை சாப்பிட வா அப்படின்னு கேட்காதீங்க அதோட முள்ளை மட்டும் நல்ல மென்னு சாப்பிட்டுட்டு அதோட சக்கை துப்பிடலாம் சோ இது ஒரு சின்ன டிப்தான்.

காலை உணவு முக்கியம்


அப்புறம் நீங்க வந்து மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் வந்து என்ன வேணாலும் சாப்பிடலாம் ஆனால் ஸ்கிப் மட்டும் பண்ணிடாதீங்க. ஆரோக்கிய வாழ்விற்கு நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்
நம்ம காலையிலிருந்து உடனே காலைக்கடன் எல்லாம் முடிக்கிறதுக்கு முன்னாடி தண்ணி குடிச்சிருங்க அட்லீஸ்ட் ஒரு ஹாஃப் லிட்டர் குடிச்சிருங்க அப்புறம் நீங்க வந்து 9 மணிக்கு மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டீங்க அப்புறம் ஒரு மூணு நாலு மணி நேரம் கேப்பில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிங்க அப்புறம் ஒன்னு ரெண்டு மணிக்கு லஞ்சு முடிச்சிடுங்க அப்புறம் நீங்க சாப்பிடுற பிளேட்ல கொஞ்சமா காய்கறியும் நிறைய சாதம் எடுக்குறத விட்டுட்டு நிறைய காய்கறி கொஞ்சமா சாதம் அப்படி எடுத்துக்கோங்க இந்த பிசி ப்ளான் அதாவது போசன் கண்ட்ரோல் பிளான் மட்டும் மாத்திக்கோங்க


இப்ப நீங்க ஓவர் எடைல இருக்கிறீங்க அப்படின்னா நீங்க சாப்பிடுர தட்டோட அளவை குறைச்சுக்கோங்க நிறைய காய்கறி அப்படி எடுத்துக்கிட்டா உங்களுக்கு நிறைய காசு செலவாகும் அப்படின்னு நினைச்சீங்க அப்படின்னா ஹாஸ்பிடலுக்கு கொடுக்க வேண்டிய காசு வந்து அதிகமாகும் அப்புறம் ரெண்டு மணிக்கு சாப்பிட்டீங்க அப்படின்னா ஒரு அஞ்சு மணிக்கு டீ குடிக்கலாம் டீ காபி குடிக்கிறதுனால எந்த பிரச்சினையும் வராது அடிக்ட் மட்டும் ஆக்கிடாதீங்க டீ, காபி குடிக்கிறதை இப்ப கூட நிப்பாட்டலாம் அப்படின்னா உங்களால நிப்பாட்ட முடியனும். காஃபி 95% அவாய்ட் பண்ணிக்கோங்க டீ உங்களை எதுவுமே பண்ண போறது இல்ல.

கற்றாலை ஜூஸ் , மக்காசோளம்

நீங்க அந்த அஞ்சு மணி அந்த டைம்ல வந்து வெளியில போயிட்டு இருந்தீங்க அப்படின்னா ஒரு ஆள்வேரா ஜூஸ் குடிக்கிறது இல்ல மஸ்க் மெலன் ஜூஸ் குடிக்கிறது மக்காச்சோளம் சாப்பிடுவது ஸ்வீட் கான் இல்லங்க அமெரிக்கா கான் என்று சொல்லும் கான் இல்ல நல்ல நாட்டு மக்காச்சோளம் அப்படின்னு கடைகளில் இருக்கும் அந்த மாதிரி ஏதாவது சாப்பிடலாம் சூப் குடிக்கலாம் இந்த மாதிரி பண்ண வேண்டியது எல்லாம் அஞ்சு மணிக்கு பண்ணிக்கோங்க அது உங்களை எதுவும் பண்ணாது உங்க உடம்ப வந்து நல்ல பாத்துக்கும் அப்புறம் வீட்ல வந்து பீச் சுண்டல் செஞ்சு சாப்பிடுவது அதாவது வேர்க்கடல் எல்லாம் வச்சி சாப்பிடுவது இந்த மாதிரியெல்லாம் வீட்ல சாப்பிடுங்க 7.30 மணிக்கு எல்லாம் நைட் சாப்பிட்டு முடிச்சிடனும் 7.30 மணிக்கு என்ன சாப்பிடணும் அப்படின்னா ஒரு கேரட்டும் ஒரு வெள்ளரிக்காவோ ஏதாவது ஒரு ஃப்ரூட்ஸ் இல்ல வெஜிடபிள்ஸ் எதாவது எடுத்துக்கணும் நெக்ஸ்ட் வந்து ரெண்டு முட்டை ரெண்டு சப்பாத்தி நிறைய எண்ணெய் விட்டு எல்லாம் சுடாம லைட் ஃபுட் எடுத்துக்கோங்க நைட்டு சாப்பிட்ட மாதிரியே இருக்க கூடாது அந்த மாதிரி ஃபுட் எடுத்துக்கோங்க எப்பவுமே ஒரு பசியோடு எந்திரிக்கணும் அந்த மாதிரி நைட் சாப்பிட்டுக்கோங்க.

Related: உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்