எத்தனை ஜென்மங்கள் கிடைத்தாலும் உங்கள்
பிள்ளையாக பிறகும் வரம் வேண்டுகிறேன்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
இது போன்ற ஒரு அற்புதமான வாழ்வை
வழங்கிய என் அப்பாவிற்கு நன்றி கூறி
இனிய தந்தையர் தினம் வாழ்த்துகிறேன்
ஆணாக பிறந்த யாருவேண்டுமானாலும்
அப்பா ஆகலாம் ஆனால் சிறந்த
தந்தையாக சிலரால் மட்டுமே இருக்க முடியும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
என் அப்பாவின் இதயம் தான்
இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
வாழ் நாள் முழுவதும் பிள்ளையை சுமத்த கதையை
ஒரு முறை கூட சொல்லி காட்டிடாத அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
என்னை கஷ்டங்களை சந்திக்க விட்டு
எதிர் கொள்ள துணை நிற்கும் என் அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
தன் பிள்ளைகளின் கனவுகளையும்
ஆசைகளையும் நிறைவேற்ற தன்னை
மறந்து உழைக்கும் அனைத்து அப்பாவிற்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
தந்தையின் அன்பு அவரை போலவே
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்று
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
என்னை மட்டும் அல்ல என் கனவுகளையும்
சுமந்து கொண்டு நடக்கிற அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
தான் பெற்ற துன்பத்தை தன் பிள்ளைகள்
பெற கூடாது என்று நினைக்கும் அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
புள்ளைகளின் அனைத்து பிரச்சனைக்கும்
உடனே தீர்வு கான் துடிக்கும் உறவு அப்பா
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
அன்பை உள்ளே வைத்து கொண்டு
எதிரியை போல் வாழும் ஒரு உறவு அப்பா
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
என் வாழ் நாள் முழுவதும் மிக அன்பான
ஆசானாக விளங்கும் என் தந்தைக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
தன்னை மறந்து தன் குடும்பத்திற்காக
உழைக்கும் அனைத்து அப்பாவிற்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
என்னை பத்து மாசம் கருவில் சுமந்த
தாயையும் தன் நெஞ்சில் சுமந்த தந்தைக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
தன் பிள்ளையின் வாழ்க்கை விரிச்சமாக
தன்னையே வேராக்கி கொண்ட தந்தைக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
வாழ்வின் ஓராயிரம் சுமைகளை
தாங்கும் என் அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
தன் பிள்ளை உயரத்தை அடைய தன்னையே
ஏணி ஆக்கி கொள்பவர் அப்பா
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்
கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை
கடவுளே கிடைத்தார் அப்பா என்ற வரமாக
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்