டொமினிகன் குடியரசில் ஒரு சில ஆண்கள் பெண்களைப் போல் பிறந்து, பருவமடையும் போது ஆண்களாக மாறுகின்றனர்,
அங்கு இதுபோன்று இருக்கக்கூடியவர்களை “குவெடோசஸ்”(Guevedoce) என்று அழைக்கிறார்கள்,
இதற்கு காரணம் கருப்பையில் நாம் எவ்வாறு உருவாகிறோம் என்பதை பொருத்தது எனலாம், கருப்பையில் இருக்கும் டெஸ்டிரோஸ்டிரோன் குறைபாட்டால் குழந்தைகள் பெண்ணாக பிறக்கின்றன பிறகு தங்களுடைய பருவ வயதை அடையும்போது அதாவது 12 வயதில் மிண்டும் டெஸ்டோஸ்டிரோன் உருவாகுதால் அவர்கள் இயற்கையாகவே ஆணாக மாறுகின்றனர்
அவருர்களுக்கு விரைகள் அல்லது ஆண்குறி எதுவும் இல்லை என்பதால் அவர்கள் குழந்தை பருவத்தில் பெண்ணாகவே வளர்க்படுகின்றனர் அவர்கள் தங்கள் பருவ வயதை நெருங்கும் போதுதான் ஆண்குறி வளர்ந்து விரைகள் இறங்கின.
READ MORE:ஆண்கள் ஏன் கற்பழிப்பில் ஈடுபடுகிறார்கள்
இதன் மூலமாக இந்த உலகில் நாம் அறிந்து குறைவே நாம் அறியாத நமக்கு புரியாத அதிசயங்கள் இந்த உலகில் கொட்டி கிடக்கின்றன.
source:BBC