
மங்கோலியாக்களின் கிரேட் கான் என்று அழைக்கப்படும் செங்கிஸ்கான் 1162 ஆம் ஆண்டு போனான் ஆற்றங்கரையில் பிறந்தார். அவருக்கு தெரிஞ்சு என்று பெயரிடப்பட்டது அந்த பெயருக்கான அர்த்தம் இரும்பு அல்லது கருப்பன் என்று பொருள். 1206 ஆம் ஆண்டு குலர்தாய் என்று அழைக்கப்படும். ஒரு பழங்குடி கூட்டத்தில் மங்கோலியர்களின் தலைவராக அறிவிக்கும் வரை செங்கிஸ்கான் என்ற மரியாதை தேமுஜாக்கின் கிடைக்கவில்லை சிறுவயதில் இருந்தே மங்கோலியன் டைப்பின் மிருகத்திற்கு எதிராக போராட கட்டாயப்படுத்தப்பட்டார். இவர்களின் எதிராளியான டாடர்ஸ் செங்கிஸ்கானுக்கு 9 வயது இருக்கையில் அவரது தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றார் இந்த நிலையில் அவர்கள் வாழ்ந்து வந்த கோத்திரம் மற்றும் குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்றியது இதை அடுத்த செங்கிஸ்கான் வேட்டையாடுவதாக வளர்க்கப்பட்டார் மேலும் அவரது இளம் வயதில் உணவுக்காக சகோதரனை கொன்றதாக கூறப்படுகிறது.

அவரது மனைவியையும் கடத்திச் சென்று எதிரிகள் அடிமைகளாக வைத்து கொண்டனர் இந்த கஷ்டங்கள் அனைத்தையும் மீறி 20 களில் முற்பகுதியில் அவர் ஒரு வலிமையான போர் வீரனாகவும் தலைவராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் ஆதரவற்றவர்களின் ராணுவத்தை குவித்த பின்னர் பழங்குடியினரின் கூட்டணி ஒன்றை அமைத்தார் 1206 வாக்கில் அவரது தனது பதவியின் கீழ் புல்வெளி கூட்டமைப்புகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
செங்கிஸ்கான் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவரது உடல் தோற்றம் பற்றியும் மிக குறைவாக அறியப்படுகிறது அவரின் சமகால உருவப்படங்கள் சிற்பங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை வரலாற்று ஆசிரியர்கள் உள்ள தகவலையும் எதையும் உறுதிப்படுத்தவில்லை பெரும்பாலான தகவல்கள் அவரை உயரமானவர் என்றும் வலிமையானவர் என்றும் நீங்கள் தாடி உடையவர் என்றும் குறிப்பிடுகிறது 14ஆம் நூற்றாண்டின் பாரசீக வரலாற்று ஆசிரியர் செங்கிஸ்கானுக்கு பச்சை நிற கண்கள் மற்றும் நீண்ட முடி இருப்பதாக இவ்வாறு வைத்துள்ளார்.
முன்னாள் எதிரிகள்

கிரேக்கான் திறமைகள் மீது அக்கறை கொண்டிருந்தவர் மேலும் அவர் வழக்கமான தனது அதிகாரிகளை வர்க்கம் வம்சாவளி கடந்த கால பழக்கவழக்கங்களை வளர்க்க ஊக்குவித்தார் தகுதி மீதான இந்த நம்பிக்கையின் ஒரு பிரபலமான எடுத்துக்காட்டு 1201ல் 5ஜி பழங்குடியினருக்கு எதிரான போராட்டத்தில் செங்கிஸ்கான் மீது செலுத்தப்பட்ட அம்பு அவர் குதிரையை தாக்கி கொன்றது அதில் நிலை குலைந்து போன செங்கிஸ்கான் தயவுசெய்து கைதிகளிடையே உரையாற்றும்போது தன் மீது தாக்குதல் நடத்தியது யார் என்று கேட்டார் அப்பொழுது ஒருவர் சிப்பாய் தைரியமாக எழுந்து நின்று தான்தான் செய்தது ஒப்புக்கொண்டார். அந்த அம்பு எய்தவரை அழைத்து அவரது தைரியத்துக்கு ராணுவத்தில் பணி ஏற்றினார்.
வாய்ப்பு கொடுத்தார்

செங்கிஸ்கான் எதிரிகளுக்கு அடிபணிய முதலில் எப்போதும் வாய்ப்பு அளித்திருந்தார் ஆரம்பத்திலேயே அவர்களுக்கு எதிராக எப்போதும் அவர் வாழ் வீசவில்லை குவாரஸ் மீட் பேரரசின் ஷா மங்கோலியர்களுக்கான ஒப்பந்தத்தை முறிந்த பின்னர் 1219 ஆம் நூற்றாண்டில் அவர் பழிவாங்கும் பிரச்சாரம் ஒன்று வந்தது. ஸ்ரீ சாலையில் பொருட்களை பரிமாறிக்கொள்ள ஷாவுக்கு ஒரு மதிப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தத்தை செங்கிஸ் வழங்கியிருந்தார் ஆனால் அவரது முதல் தூதர்கள் கொலை செய்யப்பட்டபோது அவர் தனது படைகளை கட்டவிழ்த்து விட்டு பதில் அளித்தார.
40 மில்லியன் மக்களின் இறப்புக்கான காரணம்

மங்கோலியர்களின் வெற்றிக்கு 40 பில்லியன் உயிர்கள் பழி வாங்கப்பட்டது என்பது உறுதி செய்யவில்லை ஆனால் பழிவாங்கப்பட்டது அதற்கும் மேலாக தான் இருக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் காணின் ஆட்சியில் சீனாவின் மக்கள் தொகை பல்லாயிரக்கணக்கோர் கொல்லப்பட்டனர் என்று கணக்கெடுப்பு கூறுகிறது அதேபோல் குவாரஸ்மீட் உண்டான போரின்போது நவீன ஈரானின் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
எப்படி இறந்தார் எங்கு புதைக்கப்பட்டார்
அவர் எப்படி இறந்தார் மற்றும் எங்கு புதைக்கப்பட்டார் என்று கேள்விகளுக்கு இன்று தினம் யாருக்கும் பதில் தெரியவில்லை ஆனால் காணின் வாழ்க்கை பயணம் பற்றிய கேள்விகளுக்கு இது மிக முக்கியமான புதிர் 1227 ஆம் ஆண்டு குதிரையில் வீழ்ந்த காயங்களால் இறந்துவிட்டார் என்று வரலாற்று கதைகளில் கூறுகிறது ஆனால் மற்ற ஆலயங்களில் முழங்கால் காயம் உட்பட பலவற்றை பட்டியலிடுகின்றனர் ஆனால் அவரது மரணம் பற்றி தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை புராண கதையில் அவரது இறுதி ஊர்வலத்தில் பலரும் இருந்ததாக கூறப்படுகிறது பின் அவரது கல்லறைக்கு மேல் பலமுறை குதிரைகள் சவாரி போன மாறி சிற்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது
நினைவுகளை பறிக்க நினைத்த சேவியத்துக்கள்
தற்போது செங்கிஸ் தான் பெரிய அளவில் பேசப்பட்டாலும் சேவியர் ஆசியில் செங்கிஸ்கான் பெயரை குறிப்பிடவே தடை செய்யப்பட்டிருந்தது செங்கிஸ்தானின் இடத்திற்கு செல்லவும் அதைப்பற்றி படிக்கவும் ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்தது 1990 களில் முற்பகுதியில் நாடு சுதந்திரம் பெற்ற பின் செங்கிஸ்கான் மற்றும் மங்கோலிய வரலாறுகள் மீட்டெடுக்கப்பட்டது அதன் பின் செங்கிஸ்தானின் உருவம் மங்கோலிய நாணயத்தில் குறிப்பிடப்பட்டது.