உன்னை போன்று உன் பிறந்த நாளும் இனிதாக அமையும்.
இனியவளே உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் வரும்
ஆனால் உன்னை போன்ற அன்பான உறவு வாழ்நாளில் ஒருமுறை தான் வரும்
அப்படி வந்த என் உயிருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்று மலர்ந்த கோடான கோடி மலர்களின் சார்பாக
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பூவினம் சேராத பூவொன்று பூமியில் பூத்த நாள் இன்று
வானம் சேராத நிலவொன்று மண்ணில் உதித்த நாள் இன்று.
மழைத்துளிகளைப் போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்க என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஒரு நல்ல தோழி மட்டும் இருந்தால் போதும் தோல்வியையும் துவட்டி போட்டு விடலாம்
அத்தகைய என் உண்மையான தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அற்புதமான நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எதிர்வரும் ஆண்டிற்கு பல ஆசீர்வாதங்களை விரும்புகிறேன்.
ஒளிக்கை நீட்டி வாழ்க்கை காட்டிய வசந்த நாள் நீ பிறந்த நாள்.
இன்று பிறப்பால் வந்த மகிழ்ச்சி நாளை சாதனைகளால் வந்தடையட்டும்…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் உயிர் நட்பே…
நண்பா, உன் கனவுகளை நீ அடையலாம் கடவுள் உனக்கு அன்பையும் அமைதியையும் ஆசீர்வதிப்பார்..
பிறந்தநாள் வாழ்த்துகள்
நிறைந்த ஆரோக்கியத்தோடும் நிறைவான தன்னம்பிக்கையுடனும்
உன் வாழ்வினை வெல்ல என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களடா உயிர் தோழ.
உனக்கு என்னுடைய சிறந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா.
உன்னை பாராட்ட வார்த்தைகள் போதாது.
நன்றி..!
நாளேட்டில் கூட குறித்து வைக்காத பிராமி அலைகளின் இடையே இதமாய்
என்னுள் வந்து செல்லும் சிறந்த தினம் உன் பிறந்த தினம்
பறவை பறப்பதை மறக்கலாம்
ரோஜா பூப்பதை மறக்கலாம்
ஏன் இந்த பூமி சுற்றுவதை கூட மறக்கலாம்
ஆனால் உன் பிறந்த நாளை எப்படி என்னால் மறக்க முடியும்…
எங்கள் அண்ணன், கருமை நிற கண்ணன், சிந்தனை சிற்பி, சைனைடு குப்பி
என்னும் என் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.