facts about tamil culture
நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் பல்வேறு நடைமுறைகளை அன்றுமுதல் இன்றுவரை நாம் பின்பற்றுகிறோம் ஆனால் அதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் ஆராய்வதே இல்லை, அப்படி நாம் பின்பற்றக்கூடிய பண்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய ஒரு சில அறிவியல் காரணங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
10.காக்கை உணவு வைப்பது
9. கண்திரிஷ்டி கட்டுதல்
நமது கிரமாங்களில் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது அது என்னவென்றால் வீட்டின் வாசலில் கண் திரிஷ்டி கட்டுதல் இது உண்மையில் கண்திருஷ்டிக்காக கட்டபடுவதில்லை பல வருடங்களுக்கு முன்பு நம் நாட்டில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் மக்கள் அதனால் பாதிப்படைந்தனர் ஏதாவது பூச்சிக்கள் மக்களை தாக்கினால் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்கவேண்டும் என்பதற்காக வீட்டின் வாசலில் விஷத்தை முறிக்ககூடிய எலுமிச்சை மற்றும் மிளகாய் அனைவரும் எடுத்து உடனடியாக பயன்படுத்தும் வகையில் வாசலில் கட்டப்படுகிறது.
8.வடக்கில் தலை வைத்து படுக்ககூடாது
7.கோலம் போடுவது
6.திருமணமான பெண்கள் மெட்டி அணிவது
நம் நாட்டில் திருமணமான பெண்கள் மெட்டி அணிவது வழக்கம் இது திருமணம் ஆணவர்களுக்கான குறியீடு கிடையாது இந்த மெட்டி அணியும் கால் விரல் பெண்களின் கர்ப்பையுடன் இணைந்திருக்கும் இது இனப்பெருக்க ஹார்மோன்களை தூண்டும். இதற்காகதான் திருமணமான பெண்கள் மெட்டி அணிகின்றர்.
5.பூனை குறுக்கே செல்வது
4.ஹோமங்கள் நடத்துவது
3.சிலைகளுக்கு அபிஷேகம்
நம் ஊரில் உள்ள கோவில்கள் அனைத்திலும் அங்குள்ள சிலைகளுக்கு அபிஷேகங்கள் செய்யபடும் இதற்கான காரணம் அந்த சிலைகள் பல நூறு ஆண்டுகள் அப்படியே இருக்கவேண்டும் என்பதற்காகதான் சிலைகள் மீது அபிஷேகம் செய்யபடும்போது அவற்றினுள் பினைப்பு ஏற்படும் இதன் காரணமாக பல நூறுஆண்டுகள் ஆனாலும் அந்த சிலைகள் அப்படியே இருக்கும்.
2.பாம்பு புற்றுக்கு பால் வைத்தல்
நம் ஊரில் பெண்கள் பாம்பு புற்றுக்கு பால் வைத்து நாம் பார்திருப்போம் உண்மையில் பாம்புகளால் பாலை குடிக்க முடியாது அவற்றின் நாக்கு இரண்டாக காணப்படும் இதனால் பாலை பாம்புகளால் குடிக்க முடியாது அதுமட்டமில்லாமல் பாம்பிடம் பாலை செரிக்க வைக்கும் பண்பும் கிடையாது இருப்பினும் பாம்பிற்கு பால் வைப்பதற்கான
1.வணக்கம்
நாம் அணைவரும் பின்பற்றகூடிய ஒரு பழக்கம் என்னவென்றால் வணக்கம் கூறுவது இதற்கான அறிவியல் காரணம் நம் கையில் உள்ள அனைத்து நரம்புகளும் நேரடியாக மூளையுடன் தொடர்பில் உள்ளது இதனால் நமக்கு ஒரு வித புத்துணர்ச்சி கிடைக்கும் நாம் மற்றொருவரோடு பேசும்பொழுது ஒரு மரியாதையையும் ஏற்படுத்தும்.