வணக்கம்! கிட்டதட்ட கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக்கூடிய கூகுள் யூடியூப்புக்கு அடுத்தபடியாக இருக்ககூடிய மிகப்பெரிய சமூக வலைதளமாக இருக்கும் இன்ஸ்டாகிராம்(instagram facts) பற்றிய சில வியப்பான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கில் சம்பளம்
இந்த இன்ஸ்டாகிராமில் இருந்து கோடிகணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா ஆம் அதுதான் உண்மை பிரபல கால்பந்து வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ ஒரு விளம்பர பதிவுக்கு மட்டும் 11 கோடி ரூபாய் வாங்குகிறாராம். இந்திய கிரிக்கெட் வீரரான விராட்கோலி ஒரு விளம்பர பதிவுக்கு 5 கோடி வாங்குகிறார்கள் எனவே இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்கும் வழியை பாருங்கள்.
அதிக லைக் வாங்கிய போட்டோ
இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்கிய போட்ட இதுதான் கிட்டதட்ட 55 மில்லியன் லைக் வாங்கியுள்ளது இந்த முட்டை போட்டோ, அப்படி இதில் என்ன தெரிகிறது என எறக்கு புரியவில்லை உங்களுக்கு விளங்குகிறதா.
இன்ஸ்டாகிராம் அதிகம் பயன்படுத்துவோர்
இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துவோர் ஆண்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உண்மையல்ல பெண்கள்தான் இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இன்ஸ்டாகிராமில் உள்ள கணக்குளில் 63% பேர் பெண்கள்தான்.
இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோர்
ஒவ்வொரு வருடமும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே சென்றுள்ளது எனலாம் ஒவ்வொரு மாதமும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டுகிறது எனலாம்.
இன்ஸ்டாகிராமின் பெயர்
இன்ஸ்டாகிராமிற்கு முதலில் கோட்நேம் என பெயர் வைக்கபட்டது ஆனால் இதனை அறிமுகபடுத்துவதற்கு முன் கடைசி நேரத்தில் இஸ்டாகிராம் என பெய் மாற்றம் செய்யபட்டது.
இதுபோன்ற சில சுவாரஸ்யமான தகவலை உடனே பெற இன்ஸ்டாகிராமில் நமது பக்கத்தை பாலோவ் செய்யவும்.