ரஷ்யாவின் கொடூர மனித ஆராய்ச்சி russian sleeping experiment explanation in tamil

russian sleeping experiment ரஷ்யாவில் உள்ள போர்வீரர்கள் தூக்கத்தில் தாக்கபடுவதை தடுக்க ரஷ்ய அரசானது தூக்கவே கூடாத ஒரு படையை உருவாக்க வேண்டும் என்று அதை பற்றிய ஒரு ஆய்வுகளையும் 1940ல் தொடங்கினர் இந்த ஆய்வில் ஈடுபடுவதற்கு எந்த ஒரு விலங்கையும் பயன்படுத்தாமல் நேரடியாக அவர்களிடம் இருந்த அடிமை மனிதர்களை இதற்கு பயன்படுத்தினர்.