இ-ஷ்ராம் கார்டின் நன்மைகள் / e-sharam cards
இ-ஷ்ராம் கார்டு எதற்கு பயன்படுத்த படுகிறது..! நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு துறையும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சொல்லலாம். அந்த வகையில் மக்களின் வேலை சற்று எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான். இந்த இ-ஷ்ராம் கார்டு இதன் மூலம் மக்கள் இப்பொழுது பல நன்மைகளை பெற முடியும். நாம் இந்த…