கனவுகள் ஏன் நமக்கு வருகிறது ? why do we dream in tamil

கனவுகள் ஏன் வருகிறது-why do we dream கனவுகள் எதற்காக வருகிறது என்ற கேள்வி மனிதனின் ஆர்வத்தை ஈர்த்து வந்த ஒரு புதிர். நமது தினசரி வாழ்க்கையில் நமக்கு உறக்கம் மிகவும் அவசியமானது. மனிதன் உறக்கத்தில் இருக்கும் போது மனம் மற்றும் உடல் சோர்வினை கடந்து புத்துணர்வுடன் மறுநாள் தொடங்குகிறது. ஆனால் அதே சமயம் நம்மைத்…