தீபாவளிக்கு தமிழர் வாழ்த்துகள்/Tamil Greetings for Diwali/Tamil Diwali wishes

இல்லங்கள் தோறும் உறவினர்களும் உள்ளங்கள் தோறும் உற்சாகமும் நிரம்ப என்னுடைய தித்திக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் என் இனிய உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும்… குடும்ப உறுப்பினர்களுக்கும்… மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்… உழைத்தவன் கூட உற்சாகமாய் கொண்டாடும் தீபாவளி பிழைப்பவன் கூட பூரிப்பில் கொண்டாடும் தீபாவளி.. தீபாவளி…