Category General

செல்வமகள் சேமிப்பு திட்டம்.

  செல்வமகள் சேமிப்பு திட்டம். என்பது மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம். இத்திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். இத்திட்டத்தின் கீழ் இது…

இயற்கை கவிதைகள்/ Natural kavithai

மனதில் பல துன்பங்கள் இருந்தாலும் இனிய சாரலோடு மழையில் நனையும் போது துன்பங்கள் கூட சந்தோசமாக மாறி விடுகிறது.. பொழியும் மழைத் துளிகளுக்கு தெரிவதில்லை பல உயிர்களின் தாகத்தை தீர்க்கத் தான் சென்று கொண்டு இருக்கிறோம் என்று.. தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக அலையும்.. பறவைகளுக்கு தான் புரியும் மரங்களின் அருமை. தினமும் இரவு வந்தால்…

தமிழில் சுதந்திர தின உரை / independence day speech

ஆகஸ்ட் 15 – இது ஒரு சாதாரண நாள் அன்று. பலபேர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து நமக்காக சுதந்திரத்தை பெற்றுத்தந்த ஒரு புனித நாள். ஜாதி மத பேதங்களை கடந்து ஒவ்வொரு இந்திய குடிமகனும் சுதந்திர காற்றை கர்வத்தோடு சுவாசிக்க துவங்கிய நாள். நாம் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேலையில் 1947 ஆகஸ்ட்…

தமிழ் பைபிள் வசனங்கள்

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல்…

50 திருக்குறள்

  00.கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 01.எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு 02.தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. 03.கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை 04.விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். 05.மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்…