உங்கள் மூளையை பாதிக்கும் 10 பழக்கங்கள் 10 brain damaging habits in tamil
hello guys இன்னைக்கு இந்த பதிவுல உங்க மூளைய பாதிக்ககூடிய ஒரு 10 brain damaging habits அ பத்திதான் பாக்கபோறோம். இந்த இந்த ஒரு 10 habit உங்களோட மூளைய ரொம்பவே weak ஆ மாத்திடும் so இந்த பழக்கவழக்கங்கள நீங்க சீக்கிரமா சரி பண்ணல அப்டின்னா அது உங்க வாழ்க்கைய பெரிய அளவுள…