வேகனிசம் நல்லதா கெட்டதா veganism good or bad in tamil
விலங்குப் பொருட்களிலிருந்து, குறிப்பாக உணவுமுறைகளில், விலகியிருக்கும் செயற்பாடாகும்; தொடர்புள்ள மெய்யியலாக இது விலங்குகளை வணிகப்பொருட்களாக கருதுவதை மறுக்கிறது. இந்த உணவுமுறையையோ அல்லது மெய்யியலையோ பின்பற்றுபவர்கள் நனிசைவர் (vegan) எனப்படுகின்றனர் டோனால்டு வாட்சன் 1944இல் வீகன் என்ற சொற்றொடரை உருவாக்கி இங்கிலாந்தில் வீகன் சமூகத்தை நிறுவினார். முதலில் பால்பொருட்களில்லா தாவர உணவுமுறை என்ற பெயரை பயன்படுத்தினார். 1951 முதல் வீகன் சமூகம் “விலங்குகளை தன்னலப்படுத்தாது…