நெட்ஃபிளிக்ஸில் பட்டயகிளப்பும் squid game தொடரின் கதை squid game series explained in tamil
SQUID GAME சீரிஸின் கதை source:netflix இந்த கொரோனா வந்த பிறகு பல துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது அப்படி கொரோனா தலைகீழாக புரட்டிபோட்ட ஒரு துறைதான் திரைப்படதுறை, பெரும்பாலான மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து திரைப்படங்களை பார்க்க விரும்புகின்றனர்…