கர்ம வீரர் காமராஜர் வாழ்க்கை வரலாறு kamarajar history in tamil

கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமகர்ம வீரர் ராசர் மிக உயர்ந்த தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். அவரால் ஏழைகள் கல்விக்கண் திறந்தனர்.பல தலைவர்களை உருவாக்கியதால் பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும். இளமைக்காலம்: பிறப்பு: ஜூலை 15, 1903 இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.…