புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் cancer varamal irukka tips
நம்ம உடலில் இருக்கக்கூடிய செல்கள், இயல்புக்கு மாறாக வேலை செய்வது அல்லது செல் சைக்கிள் எனும் செல் சுழற்சி நடைபெறாமல் இருப்பது, அதைத்தான் புற்றுநோய் அப்படின்னு சொல்றோம். கடந்த 10, 20 ஆண்டுகளாக கேன்சர் நோய் பல மடங்கு அதிகரித்து வருவதாகவும் அதே சமயம் மக்களின் இறப்பு எண்ணிக்கையும் கூடியிருக்கிறது என கேன்சர் குறித்த பல…