2023-ல் டிரென்டிங் ஆன ஐ டி வேலைகள் Top 10 IT jobs in 2023 in tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் பார்க்கப் போவது 2023-ஆம் ஆண்டில் டாப் 10 ஐடி கம்பெனிகளின் வேலைகள். Data Scientist (டேட்டா சைன்டிஸ்ட்) கட்டமைக்கப்பட்ட அல்லது கட்டமைக்கப்படாத தரவுகளை ஒருங்கிணைத்து அவற்றிலிருந்து அறிவை பிரித்தெடுக்கும் முறையாகும். கூடிய அளவிலான தகவல்களை ஒருங்கிணைத்து தரம் பிரித்து அவற்றிலிருந்து தரவுகளை பிரித்தெடுக்கும் வழிமுறைகளை தருவது தரவு அறிவியல்…