அங்கோர்வாட் கோவில் மர்மம் மற்றும் வரலாறு தமிழில்
அங்கோர் வாட் (Angkor Wat) என்பது , அங்கோர், கம்போடியாவின் நாட்டின் உள்ள இந்துக்கோவிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோவிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த உலகிலேயே மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அமைந்துள்ளது. இது இரண்டாம் சூரியவர்மனால் (கிபி 1113–1150) 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில்…