தேவதாசி முறை என்பது என்ன?
திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள், இறைவனையே தம் தலைவனாக ஏற்றுக் கொண்டு ஆலயத்திலேயே தங்கி கோவில் நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்டனர். விழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல், கலைகளை கற்பித்தல் போன்ற சேவைகளையும் புரிந்தனர். நாளடைவில், சில மன்னர்கள் அவ்வாறான தேவதாசிகளைத் தம் அந்தப்புற நாயகிகளாகக் கொள்ள ஆரம்பித்தனர். பட்டத்து ராணிக்கு இணையான…