இயந்திரவியல் என்றால் என்ன ?what is robotics in tamil

வணக்கம் இந்த பதிவில் வருங்கல்லாதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு துறையான இயந்திரவியல் robotics பற்றி பார்க்கலாம் what is robotics? இந்த இயந்திரவியல் என்பது science மற்றும் engineering மற்றும் technology மூன்றையும் ஒன்றினைத்து உருவாக்கபட்ட ஒரு இயந்திரம் அதாவது robot என்று கூறலாம் . இவை மனிதன் செய்யகூடிய வேலையை வேகமாகவும் விவேகமாகவும்…