குமரிகண்டம் இருந்ததா உண்மை என்ன? unknown facts about kumarikandam in tamil
குமரிகண்டத்தின் வரலாறு(UNKNOWN FACTS ABOUT KUMARIKANDAM) குமரிகண்டம் கிட்டதட்ட 20,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகம் மற்றும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையை ஒன்றினைக்கும் வகையில் இருந்த ஒரு மிகப்பெரிய கண்டம் என்றும் இங்குதான் மனித இனம் தோன்றியது என்றும் பெரும்பாலானோரால் நம்பபடுகிறது. அதுமட்டுமின்றி தமிழ் மொழியும் பிறந்தது என்று கூறப்படுகிறது. இந்த லெமூரியா…