மகாத்மா காந்தி உரை / Mahatma Gandhi Speech in tamil

இந்தியாவின் தேசப்பிதா என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தி உலகின் தலைசிறந்த தலைவராவர். பிரித்தானியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தை சுதந்திரம் அடையச் செய்ததில் இவரின் பங்கு அளப்பரியது. காந்தியடிகளின் முழு பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி ஆகும். இவர் 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில்…