பூமியை நெருங்கும் விண்வெளிப்பாறை what is asteroid in tamil
பொதுவாக விண்வெளிபாறைகள்(asteroid) என்பதுவிண்வெளியில் இருக்கூடிய வெடித்து சிதறிய கிரகங்கள் அல்லது பாகங்கள் ஆகும் .இது உருவளவில் பெரிதாகவும் மிகசிறியதாக கூட இருக்கலாம் இது விண்வெளியில் மிக வேகமாக பயணிக்ககூடும்.இவை விண்வெளியில் நிறைய இருக்கும் அப்படி இருக்கூடிய பாறைகள் எந்த நட்சத்திரத்தாலும் ஈர்க்கபடாமல் விண்வெளியில் அப்படியே சுற்றிவரும் அப்படி வரும்போது அவை பல கோள்கள் மீது மோதும்…