இந்தியாவில் விண்கற்கள் மழை | geminid meteor shower in tamil

வணக்கம் நண்பர்களே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைவது என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் டிசம்பரில் விண்கல் மழை பெய்ய உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம் இந்த மழையால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. நம் வானத்தில் பிரகாசமான வானவேடிக்கை காணலாம் வாருங்கள் தொடர்ந்து இதைப் பார்ப்போம். டிசம்பர் விண்கள் மழை இதனால்…