தியானம் செய்வதன் மூலம் கிடைக்கும் பயன்கள் how to meditate and benefits in tamil
hello guys கண்ண மூடிட்டு உங்களால book அ படிக்க முடியுமா or cycle அ ஒட்ட முடியுமா இப்போ நீங்க எல்லாரும் கண்டிப்பா முடியாது அபிடினுதான் சொள்ளுவீங்க ஆனா இதெல்லாம் பண்ண முடியும் எதன் மூலமா அபிடினு பாதிங்கன்னா meditation மூலமா so இந்த பதிவுல meditation பத்திதான் பாக்க போறோம். நம்பலோட கண்கள்…