தமிழ் கலாச்சாரத்தின் அறிவியல் காரணங்கள் facts about tamil culture in tamil
facts about tamil culture நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் பல்வேறு நடைமுறைகளை அன்றுமுதல் இன்றுவரை நாம் பின்பற்றுகிறோம் ஆனால் அதற்கான காரணங்கள் என்ன என்பதை நாம் ஆராய்வதே இல்லை, அப்படி நாம் பின்பற்றக்கூடிய பண்பாடுகளுக்கு பின்னால் இருக்ககூடிய ஒரு சில அறிவியல் காரணங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம். 10.காக்கை உணவு…