அறிவியல் பற்றிய ஆச்சரியமான உண்மைகள் 10 amazing facts about science in tamil

வணக்கம்! தற்போது உலகம் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கான முக்கிய காரணம் அறிவியல் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி எனலாம். இன்றுவரை அறிவியலானது தன்னைதானே முன்னேற்றி கொண்டு இந்த உலகை முழுவதுமாக புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிபட்ட அறிவியல் science facts பற்றிய சில வியப்பனா தகவலை இந்த பதிவில் பார்க்கலாம். தேஜாவு…