சூரியனை நெருங்கிய நாசா nasa parker solar probe enters the sun in tamil
வணக்கம்! இந்த பதிவில் மனித வரலாற்றில் விண்வெளி பற்றிய ஆராய்ச்சியில் அடுத்த அத்தியாயத்திற்கு எடுத்துசெல்லும் வகையில் நாசாவானது சூரியனை ஆராயும் வகையில் ஒரு விண்கலத்தை அனுப்பி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் எப்படி அந்த விண்கலம் சூரியனின் வெப்பநிலையை தாங்கியது என்பது பற்றி இந்த பதிவில் விளக்கமாக காணலாம். பார்கர் விண்கலம் parker solar probe நமது…