மனிதனை ஜோம்பியாக மாற்றும் போதைப்பொருள் zombie drugs in tamil

அமெரிக்காவில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள போதைப் பொருளை பயன்படுத்துவதால் தோல் அழுகுவதோடு, ஜாம்பி போல மனிதர்கள் நடந்துகொள்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது. அமெரிக்காவை அச்சுறுத்தும் ஜாம்பி தி வால்கிங் டெட், ஜாம்பி லேண்ட் என பல ஹாலிவுட் திரைப்படங்களிலும், தமிழில் மிருதன் படத்திலும் ஜாம்பியை நாம் பார்த்தது உண்டு. வைரசால் பாதிக்கப்பட்ட நபர்கள்…