உளவியல் பற்றி அறியபடாத உண்மைகள் 10 Simple Psychological Tricks in tamil
நீங்க எப்போவாச்சும் ஒரு mind readerஆ ஆகவும் அப்ரம் சத்தமா பேசாமலே மக்கள் உங்கள பத்தி என்ன நினைக்கிறாங்க அப்டிங்குரத கட்டுபடுத்த என்னைக்கவது ஆச பட்டுருக்கிங்களா?இல்ல மக்களால உங்கள எப்பவும் மறக்கமுடியாத அளவு நம்பிக்கையோடா அவங்க கிட்ட பேச விரும்புறீங்களா??அப்போ Psychological scienceக்கு நன்றி சொல்லுங்க. அது உங்களுக்கு சின்ன சின்ன விசயம் செய்ய சொல்லி…