Category personality test

உங்க முகமே நீங்க யாருன்னு சொல்லும்

உங்கள் முகம் உங்களைப் பற்றி ஆயிரம் கதைகளைச் சொல்லும். அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே முக வாசிப்பு நடைமுறையில் உள்ளது. இந்திய வேத ஜோதிடத்திலும், முக வாசிப்பு என்பது சாமுத்ரிகா சாஸ்திர வித்யாவின் ஒரு பகுதியாகும். இது உங்கள் நெற்றி உட்பட முகத்தின் அம்சங்களை பகுப்பாய்வு செய்கிறது. உங்கள் நெற்றி வடிவம் உங்களிடம் மறைந்திருக்கும் ஆளுமைப் பண்புகள், பலம்,…