உங்க காதே நீங்க யாருன்னு சொல்லும்

கட்டைவிரல் வடிவம், கால் வளைவு, விரல்களுக்கு இடையே உள்ள இடைவெளி, தூங்கும் நிலை போன்றவற்றின் அடிப்படையில் ஆளுமைப் பண்புகளை ஆராய்ந்து பார்த்திருப்போம். ஆனால் காதுமடல் எப்படி இருக்கிறது என்பதை வைத்து உங்கள் பெர்சனாலிட்டியை சொல்ல முடியும் என்றால் நம்புவீர்களா? காதுமடல் உங்கள் முகத் தசைகளோடு ஒட்டி இருக்கிறதா? அல்லது பிரிந்து இருக்கிறதா ? என்பதை வைத்து…