North Korea Rules In Tamil; வடகொரியாவின் சட்டம்:
கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு; கிழக்கு ஆசியாவில் உள்ள குறிய தீபகற்பத்தின் மடப்பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இது வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளது. தெற்கு தென்கொரியா அமைந்துள்ளது. 1948 இல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது. இரண்டாம் உலகப்போரின் பின் 1945,…