Jallikattu history and facts Tamil ஜல்லிக்கட்டு வரலாறு மற்றும் உண்மைகள்
வணக்கம் நண்பர்களே தைப்பொங்கல் அப்படின்னு சொன்னாலே சிலருக்கு இனிப்புகளுடன் சேர்ந்த பொங்கல் உண்பதுதான் பொங்கல் இன்னும் சிலருக்கு இளம் காளைகளுக்கு ஜல்லிக்கட்டு தான் பொங்கல் அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டின் வரலாறை பற்றி நம்ம இந்த பத்தியில பாப்போம் மேலும் இந்த ஜல்லிக்கட்டு எவ்வளவு தடைகளை தாண்டி துள்ளி குதித்து தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்துகிறது என்பதையும் பார்ப்போம். ஜல்லிக்கட்டு…