பணத்தை சேமிக்கும் வழிகள் How to save money in tamil
வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் பணத்தை எவ்வாறு சேகரிப்பது how to save money என்பது பற்றியும் அதை எப்படி கையாளுவது என்பது பற்றியும் காண்போம். 1.கடனை நீக்குங்கள்(EMI) 2.தேவையற்றதை வாங்காதீர்கள்(DON’T CONSUME UNNECESSARY PRODUCTS) 3.RECORD YOUR EXPENSES 4. இலக்குகளை தீர்மானியுங்கள்(SET YOUR SAVING GOALS) 5.பணத்தை சேமிக்காதிர்(DON’T SAVE MONEY) குறிப்பு…