உலகின் மிகப் பெரிய பணக்கார அரசர் richest king mansa musa history in tamil

மூசாவின் செல்வம் மூசா உலக வரலாற்றின் மிகப்பெரிய பணக்காராக கருதப்படுகிறார். சில ஆதாரங்கள் அவரது செல்வத்தை 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாக மதிப்பிட்டிருந்தாலும், அவரது உண்மையான செல்வத்தை துல்லியமாக கணக்கிட இயலாது. மான்சா மூசா போன்ற வரலாற்றுப் பிரமுகர்களின் செல்வத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது கடினம் ஆகும். மான்சா மூசா என்றால் என்ன? மாலியின் மான்சா…