தூங்கும் கிராமம் sleeping city kalachi in tamil
தூங்கும் கிராமம்-sleeping city சில நேரங்களில் நாம் பகலில் தூங்குவது இயல்பு சற்று அதிக நேரம் தூங்குவதும் இயல்புதான் . ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஒரு கிராமமே தூங்குகிறது என்றால் நம்பமுடிகிறதா ஆனால் அதான் உண்மை . தூங்கும் கிராமம் sleeping city என்றால் அந்த கிராமத்துல எல்லாரும் தூங்கிட்டே இருப்பாங்களான ஆமாங்க அப்படிதான்…