உலகின் பத்து மர்மமான இடங்கள் top 10 mysterious places in the world in tamil

உலகின் பத்து மர்மமான இடங்கள் (top 10 mysterious places in the world) 10.AREA 51,NEVADA USA இந்த AREA 51 அமெரிக்காவின் நெவாடா என்னும் பாலைவன பகுதியில் அமெரிக்க இராணுவ விமானபடை பயிற்சி மையமாக அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சதி கோட்பாட்டாளர்கள் மற்றும் ஹாலிவுட் படங்களில் கூறபட்ட கற்பனை கதைகளால் இந்த இடம் …