தனிமனிதனாக ஒரு மலையையே உடைத்த கதை dashrath manjhi mountain man in tamil
ஒரு தனி மனுஷன் கிட்டதட்ட 22 வருஷம் ஒரு மலைய ஓடச்சி ஒரு பாதைய உருவாக்கி இருக்காருணு சொன்ன உங்களால நம்ப முடியுமா ஆமங்க இது உன்மதான் எப்படி அத பன்னாரு அதுக்கான காரணம் என்ன இது எங்க நடந்தது அபிடினு இந்த பதிவுல பாக்கலாம். 1960 இந்தியாவுல பீகார் மாநிலத்துல ஒரு ஒதுக்கபட்ட கிராமம்தான்…