உங்கள் மனதை கட்டுபடுத்த இந்த கதைய படிங்க how to control my mind in tamil
ரொம்ப காலத்துக்கு முன்னால ஒரு புகழ்பெற்ற துறவி ஒருத்தரு வாழ்ந்துட்டு வந்தாரு.அவரோட மடாலயத்துல அவருக்கு நெறய சிஷ்யர்கள்லாம் இருந்தாங்க.. அவரோட சிஷ்யர்களுக்கு மட்டும் இல்ல அந்த கிராமத்துல இருக்கற எல்லாருக்குமே அவர் ஒரு வழிகாட்டியா இருந்தார். அந்த ஊர் மக்கள் தங்காளுக்கு என்ன பிரச்சனைனாலும் அவர் கிட்ட தான் வருவாங்க..இப்படி இருக்கும் போது ஒரு நாளு…