யார் இந்த ஆல்பா ஆண் how to become a Alpha male in tamil

இக்காலகட்டத்தில் ஆல்பா ஆண்கள் என்பவர்கள் அனைவரையும் ஈர்த்துள்ளார்கள் இவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள் .இவ்வுலகில் 3% பசங்க தான் இந்த மாதிரி இருப்பார்கள். 99.99% பெண்களுக்கு இந்த மாதிரி பசங்களை தான் ரொம்ப பிடிக்கும். அவர்கள் தான் ஆல்பா மேல் வகை என்று கூறுகிறோம்.மிக தன்னம்பிக்கை ஆக இருப்பார்கள். மேலாதிக்கம், வலுவான கண் தொடர்பு கொள்வார்கள்…