பெண்களுக்கு பிடிக்காத ஆண்கள் யாரு ? women don’t like these type of men in tamil

வணக்கம் இன்றய பதிவில் பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காத ஆண்களை பற்றிதான் பார்கபோகிறோம். இதில் கூறபடும் ஆண்கள் ஒரு சில செயல்களால் பெண்களால் வெறுக்கபடுகிறார்கள். அவர்கள் யாரென்று பார்போம். தந்தையின் ஆற்றல் இழப்பு: தந்தையின் வழிகாட்டுதல் இல்லாமல் வளர்ந்த ஆண்பிள்ளைகள் பெரும்பாலும் நல்ல பையனாகதான் இருக்கிறார்கள் ஏனெனில் ஒரு ஆணின் வழிகாட்டுதல் இல்லாததால் அவர்கள் இப்படி மாறிவிடுகிறார்கள்.…