காதலை கடைசி வரை கொண்டு செல்ல இத பண்ணுங்க best love tips in tamil
nice guy எப்போதும் பெண்களிடம் அக்கறையாகவும் அவர்களை சிறப்பாகவும் பார்த்துக்கொள்வார்கள் ஆனால் பெண்களுக்கு nice guy யை பிடிப்பதில்லை அவர்களுக்கு ஆல்பா ஆண்களைதான் பிடிக்கும். ஆனால்nice guy பெண்களுக்காக love care truth எல்லாமே தருவார்கள் ஆனால் பெண்களுக்கு இவ்வாறு இருக்கும் ஆண்களை பிடிப்பதில்லை ஏனென்றால் இவர்கள் குறைந்த மதிப்பு உடையவராக இருக்கிறார்கள் இதன் காரணமாகத்தான்…