பெண்கள் பணக்காரர்களை மட்டுமே விரும்புகிறார்களா? why women are attracted rich guy in tamil

வணக்கம் இன்றய பதிவில் பெண்கள் பணக்காரர்களை மட்டும்தான் விரும்புவார்களா இது பற்றிய உண்மை என்ன என்பதை பற்றிதான் பாரகபோகிறோம். மனித இயல்பு பணத்தின் மீது ஈர்க்க படுபதாகும். எனவே, பெண்ணும் பணத்தை ஈர்க்கிறாள். ஏனென்றால் பணம் என்பது அத்யாய தேவைகளில் ஒன்றாகும். இக்காலகட்டத்தில் பணம் இல்லாமல் வாழவே இயலாது. முக்கியமாக ஆண்களை விட பெண்கள் தங்களை…