காதலில் லாஜிக் ஏன் பார்க்கக்கூடாது don’t see logic in your love in tamil

ஒரு பெண்ணும் பையனும் காதலிக்கிறார்கள் உடலுறுவும் கொள்கிறார்கள் அந்த பையன் அந்த பெண்ணிடம் இனி செட் ஆகாது பிரேக் அப் என்று கேட்டபோது அவள் “நாம் உடலுறவு கொண்டோம், அதனால் நாம் பிரியவேண்டாம்” என்று அவனுடைய காதலனிடம் கெஞ்சுகிறாள் அழுகிறாள் , பிறகு அந்த பையன் நான் உன்னைப் பிரியமாட்டேன், உன்கூடதான் கடைசிவரை இருப்பேன் என்று…