ஐ காண்டாக்ட் பற்றிய அறியப்படாத உண்மைகள் eye contact psychology in tamil

நம்ம நிறைய பேர் கிட்ட பேச வேண்டி வரலாம் நிறைய இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண வேண்டி வரலாம். அந்த டைம்ல உங்களை எப்படி போல்டான குரோத்தான பர்சனா எப்படி காட்டுறது ஐ கான்டெக்ட் பற்றியும் அதனுடைய இம்போர்ட்டன்ஸ் பற்றியும் பார்க்கலாம். நம்மள யாராச்சும் கேள்வி கேட்கும் போதோ இல்லன்னா நம்ம தவறு செய்யும்போதும் நம்ம தலையை…