லிவிங் டூ கெதர் கலாச்சார சீர்கேடா living together relationship in tamil

ஒரு காலத்தில் இந்த வார்த்தையை கேட்டால் ஐயோ! கலாச்சாரம் என்ன ஆவதுன்னு கோவப்பட்டிருக்கேன். ஆனால் இப்போ இது எனக்கு தப்பாக தோன்றவில்லை. ஏன் இப்படி சொல்றேன்னு கேளுங்க. மகாபாரதத்தை பொருத்தவரை அதில் வரும் யாரையும் நல்லவர்கள்ன்னும் சொல்ல முடியாது, கெட்டவர்கள்ன்னும் சொல்ல முடியாது. ஏதோ ஒரு சூழ்நிலையில் தப்பு செய்திருப்பார்கள். அதில் நல்லது ஒருவருக்கு கெட்டதாக…