இந்தியாவை தாக்கும்அடுத்த வைரஸ் zika virus in tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய உலகில் என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதற்கு ஏற்றது போல் நோய்களும் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. இதே போல தான் இந்தியாவை தாக்கும் அடுத்த வைரஸ் ஜிகா வைரஸ். இந்த வைரஸை பத்தி இந்த மத்தியில் பார்ப்போம். இந்த வைரஸ் இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா…