உங்கள் ஸ்கின் பராமரிக்க இத பண்ணுங்க skin maintenance tips in tamil

HELLO GUYS இன்னிக்குனான சூழ்நிலையில நம்மள நிறைய பேர் நம்ளோட ஸ்கின் பத்தி கேர் பண்ணிகிறதே இல்லை நம்ப ஸ்கின் பத்தின ஒரு பேசிக் ஆன ஐடியா கூட நமக்கு கிடையாது, சோ இந்த விடியோல நான் என்னோட லைப்ல ஸ்கின் மெயின்டையின் பண்றத்துக்கான டெயிலி ரொடின் பத்தி சொல்ல போறேன், drinking water டெய்லிமே…